Friday, August 31, 2012
Saturday, August 18, 2012
நாம் வயதுக்கு வருவது 18 இல் அல்ல: ஆராட்சி முடிவு
ஆனால் இது தவறு என்று மறுக்கிறது ஆய்வு ஒன்று.
பிருத்தானியாவின் Lancet ஆய்வு நிறுவன விஞ்னானிகளே 18 வயதை வயதுக்குவந்துவிட்டது என்று சொல்வது தவறு என்கிறார்கள்.
அவர்களின் ஆய்வு முடிவின்படி, மனித மூளை 24 வயதில் தான் பக்குவப்படுவதாக தெரியவருகிறது.
24 வயதை கடந்தவர்களே சரியான தீர்மானங்களை எடுக்க கூடிய அளவுக்கு மன முதிர்ச்சி பெற்றவர்கள் ஆகிறார்கள் என மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராக்கெட் விடும் இந்தியா, தட்டம்மை நோய் தடுப்பில் பின்னனியில்?
மீசல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டம்மையால் ஏற்படும் குழந்தை மரணங்கள் ஒரு பக்கம் உலக அளவில் வேகமாக குறைந்துகொண்டிருந்தாலும் இந்தியாவில் இத்தகைய மரணங்கள் உரிய வேகத்தில் குறையாமல் இருப்பது கவலை தருவதாக லான்செட் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரை கவலை வெளியிட்டிருக்கிறது.
உலக அளவில் 127 நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்த இந்த ஆய்வுக்கட்டுரை ஆசிரியர்கள், 2010 ஆம் ஆண்டு உலக அளவில் தட்டம்மையால் ஏற்பட்ட சிறார் மரணங்களில் 47 சதவீத மரணங்கள் இந்தியாவில் நடப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதே காலகட்டத்தில் ஆப்ரிக்க நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களின் சதவீதம் 36 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், தட்டம்மை மரணங்களை தடுப்பதில் இந்தியா ஆப்ரிக்க நாடுகளைவிட பின் தங்கியிருப்பது கவலை தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படியான மரணங்களை தடுக்கவேண்டுமானால், இளம்பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் தட்டம்மை தடுப்பு மருந்தளிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என்றும், பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த தடுப்பு மருந்துகள் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும் அந்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.
ஜிம் போகும் வாலிபர்களே…! கொஞ்சம் இதை படியுங்கள்…!
உடலை கட்டுக்கோப்பாக வைப்பது எல்லா ஆண்களுக்கும் பிடித்தமான ஒன்று. அதற்கு அவர்கள் நாடுவது ஜும் களையே.
கட்டழகைப் பெற ஜிம்மில் அதிக எடையைத் தூக்கி பயிற்சி செய்யவேண்டுமென பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் தற்போது கஷ்டப்பட்டு பெரிய எடை தூக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய எடையைத் தூக்கி பயிற்சி செய்தாலே போதும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடா மெக்மாஸ்டர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தசைகள் உருவாக்கத்தில் பெரிய எடைகளை விட, சிறிய எடைகள் அதிக பலன் தருகின்றன என்கின்றனர். வழக்கமாக செய்யப்படும் தீவிர பயிற்சிக்குப் பதிலாக, அதிக நேரம் சிறிய எடையைத் தூக்குவது, தசை உருவாக்கச் செயல்பாட்டைத் தூண்டி அதிக தசைகள் உருவாக வைக்கும் என்று இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரான நிக்கோலஸ் பர்ட் கூறுகிறார்.
இதற்குக் காரணம் அதிக எடை தூக்குபவர்கள் அப்பயிற்சியை சிறிது நேரமே செய்ய முடியும் என்பதால் ஜிம் நேரம் சீக்கிரம் முடிந்துவிடுகிறது. ஆனால் சிறிய எடையைத்
தூக்கினால் அதிக நேரம் ஜிம்மில் இருக்க வேண்டியிருக்கும். குறைந்த நேரம் அதிக எடையைத் தூக்குவதை விட, அதிக நாட்கள் குறைந்த எடையைத் திரும்பத் திரும்ப தூக்குவதால், தசை உருவாக்கத் தூண்டல் பல நாட்கள் நீடிக்கும். எனவே நீண்ட நாட்கள் அழகாக இருக்கவும் முடியும்.
ஆகவே ஜிம்மில் மற்றவர்கள் அதிக எடை தூக்குகிறார்களே என்று நீங்களும் முயற்சிக்காமல், எளிதாக சிறிய எடைகளை தூக்கி கட்டழகு பெறுங்கள்… வருங்கால சூர்யாக்கள் ஆகுங்கள்…!
நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன்
கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர்.
கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் ‘ஜஸ்ட் லைக் தட்’ இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.
ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இதுகுறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினர்.
ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.
இது மட்டுமல்லாமல் மிகக் கடினமான கணிதப் புதிர்களைக் கூட எளிதாக அவிழ்க்கும் வித்தை இவரிடம் உள்ளது. 6ம் வயதிலிருந்தே இதே வேலையாகத்தான் திரிகிறாராம் இவர்.
அதேசமயம், தன்னை மேதை என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அந்த அளவுக்கு தான் இன்னும் வளரவில்லை என்றும் அடக்கத்துடன் கூறுகிறார்.
4வயதாகஇருந்தபோது கொல்கத்தாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்து செட்டிலானவர் ராய். தற்போது தனது தாய் மொழியான பெங்காலியை விட ஜெர்மனியை மிக லாவகமாக பேசுகிறார் ராய்.
நூறு கோடி அண்டங்கள், ஏலியன்களை அலசவுள்ள ரேடியோ அலை தொலைநோக்கிகள்!
உலகின் மிக அதிக சக்திவாய்ந்த ரேடியோ அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலுமாக அமையப்போகிறது.
மூவாயிரம் ரேடியோ ஆண்டெனாக்கள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்றுகொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களை அலசிக் கணக்கெடுக்கவுள்ளது.
பிரபஞ்சம் பற்றிய அடிப்படையான பல கேள்விகளுக்கும், வேற்று கிரகங்களில் உயிரினங்களுக்கான சாத்தியப்பாடு தொடர்பிலும் இந்த தொலைநோக்கியால் பதில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற தொலைநோக்கியை விட பத்தாயிரம் மடங்கு வேகமாகவும், ஐம்பது மடங்கு துல்லியமாகவும் இந்த புதிய தொலைநோக்கி செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொலைநோக்கி ஒரே நாட்டில் அல்லாமல் மூன்று நாட்டில் பகிர்ந்து வைக்கப்படுவதற்கு அறிவியல் காரணங்களை விட அரசியல் அவசியமே அதிக காரணம் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.
Source: BBC Science
Friday, August 17, 2012
24 மணி நேரத்தில் நடக்கும் விறு விறு கதை “இது சாருவோட டேட்டிங்”
| ஆனால் நம் நாட்டு பண்பாட்டுக் கலாச்சார சூழலுக்கு இது முற்றிலும் முரணானதாகும். ஆனாலும் நம் நாட்டில் டேட்டிங் கலாச்சாரம் பரவி வருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக கேரளாவைச் சேர்ந்த மொடலிங் இளைஞர் கிரிஷ் அறிமுகமாகிறார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்திருப்பவர். கதாநாயகியாக ஸ்வப்னா அறிமுகமாகிறார். பெங்காலிப் பெண்ணான இவர் குஜாரத் மொழிப்படமொன்றில் நடித்திருக்கிறார். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி. எம் குமார் நடிக்கிறார். இவர்களுடன் பாவனா ஸ்ரீ ரேகா, சசி ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் நாகராஜன் கூறுகையில், நம் நாட்டுக்குத் தேவையில்லாதது மட்டுமல்ல நம் கலாச்சாரத்துக்கெதிரானது டேட்டிங். ஆனால் இன்று படித்து விட்டு ஐடியில் பணிபுரிவர்கள் மத்தியில் இந்த டேட்டிங் பரவி வருகிறது. இந்தப் படத்தில் நாயகனும் நாயகியும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். டேட்டிங்குக்கு விருப்பமில்லாத நாயகியைச் சம்மதிக்க வைத்து வாரக்கடைசி நாளில் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்கிறான் நாயகன். அங்கு இருவரும் ஒரு சமூக விரோதக் கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. ஒரு நாள் காலையில் தொடங்கி மறு நாள் காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடக்கும் கதையாகும். எனவே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. டேட்டிங் என்பது நம் கலாச்சாரத்தில் இல்லை. எனவே நம் மொழியிலும் அதற்கான வார்த்தை இல்லை. எனவே படத்தின் தலைப்பை டேட்டிங் என்கிற அந்நிய வார்த்தையையே பயன்படுத்த வேண்டியதாயிற்று. இன்று டேட்டிங் அதிகம் பரவி வருவதால் குற்றம் செய்பவர்களும் அதிகமாகியிருக்கிறார்கள் என்றும் இதனால் ஏற்படும் விபரீதங்கள் ஆபத்துகள் என்ன என்பதைச் சொல்லும் இப்படம் இளைஞர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் எச்சரிக்கைப் பாடமாக அமையும் எனவும் கூறியுள்ளார் சென்னை, பாண்டிச்சேரி, சிதம்பரம், கடலூர் போன்ற பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது. |
| முன்செல்ல |
காதல் கவிதை 4
மறந்து விடு....
என் வாழ்வில்
ஒவ்வொரு நிமிடமும்
உன் நினைவுகள்தான்
படமாக ஓடிக்கொண்டிருக்கிறது
அப்பிடி உனக்கும் இருந்தால்
இன்றையுடன்
மறக்க முயற்சி செய்
ஒவ்வொரு நிமிடமும்
உன் நினைவுகள்தான்
படமாக ஓடிக்கொண்டிருக்கிறது
அப்பிடி உனக்கும் இருந்தால்
இன்றையுடன்
மறக்க முயற்சி செய்
எனது
காலமெல்லாம்
நீயே என்று
கனவுகண்டேன் அப்பிடி
நீயும் கண்டிருந்தால்
இந்த நிமிடத்திலிருந்து
புதுக்காலத்தை தேடு...
காலமெல்லாம்
நீயே என்று
கனவுகண்டேன் அப்பிடி
நீயும் கண்டிருந்தால்
இந்த நிமிடத்திலிருந்து
புதுக்காலத்தை தேடு...
உன்னோடு நான்
பழகிய ஒவ்வொரு
மணித்துளியும் மறக்காது
உன்னை ஏன் பார்த்தேன்
உன்னிடம் ஏன் பேசினேன்
உனக்குள் ஏன் புகுந்தேன்
உனக்காக ஏன் துடித்தேன்
உனக்காக ஏன் வாழ்கிறேன்
இருந்தாய் என்னோடு
இப்போ ஏன் பிரிந்தாய்!
இப்படிக்கு உன் இதயம்!!!
பழகிய ஒவ்வொரு
மணித்துளியும் மறக்காது
உன்னை ஏன் பார்த்தேன்
உன்னிடம் ஏன் பேசினேன்
உனக்குள் ஏன் புகுந்தேன்
உனக்காக ஏன் துடித்தேன்
உனக்காக ஏன் வாழ்கிறேன்
இருந்தாய் என்னோடு
இப்போ ஏன் பிரிந்தாய்!
இப்படிக்கு உன் இதயம்!!!
காதல் கவிதை 3
மூச்சுக்காற்றை கேட்டுப்பார்!
என்னுயிர்க் காதலனே
நீ நீராக வரும் வரை
நான் காத்திருப்பேன்
வேராகவே எனக்கு
வளர்ச்சி இல்லையடா
உன்னைக்காணும் வரை!
நீ நீராக வரும் வரை
நான் காத்திருப்பேன்
வேராகவே எனக்கு
வளர்ச்சி இல்லையடா
உன்னைக்காணும் வரை!
ஒருவேளை நீ நினைப்பாய்
மழைத்தூறல் பட்டு வளர்ந்து
வானத்தை நோக்குவேன்
என்று எண்ணத்திலும்
எண்ணிவிடாதே,
மழைத்தூறல் பட்டு வளர்ந்து
வானத்தை நோக்குவேன்
என்று எண்ணத்திலும்
எண்ணிவிடாதே,
மண்ணுக்குள்ளேயே மறைந்திருப்பேன்
என் மறுமுகம் நீ வரும் போதுதானே
மலர்கள் வாசம் வீசும்! அதுவரை மலரைக்
கூட மாறி முகரமாட்டேன் முகர்வதை
மண் கொட்டி மூடியுள்ளேன்
என் மறுமுகம் நீ வரும் போதுதானே
மலர்கள் வாசம் வீசும்! அதுவரை மலரைக்
கூட மாறி முகரமாட்டேன் முகர்வதை
மண் கொட்டி மூடியுள்ளேன்
மூச்சுக்கு முண்ணூறு தடவை
உன் பெயரையே சொல்லி சுவாசிக்கும்
என் மூச்சுக்காற்றை வேண்டுமானால்
கேட்டுப்பார் என்ன சொல்லுதென்று !
உன் பெயரையே சொல்லி சுவாசிக்கும்
என் மூச்சுக்காற்றை வேண்டுமானால்
கேட்டுப்பார் என்ன சொல்லுதென்று !
காதல் கவிதை 2
யாரறிவார் இவள் மனதை?
வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்
கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....
வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..
எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....
எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?
காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...
மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..
மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....
பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை.......Love
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்
கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....
வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..
எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....
எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?
காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...
மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..
மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....
பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை.......Love
காதல் கவிதை 1
!!! உணர்ந்து கொள் என் உத்தமியே !!!
உணர்வை ஊக்குவிக்க அருகில்
உண்மை நட்பிருக்க
உள்ளம் மகிழ்விக்க
உத்தமி நீயில்லையேன்றால்
உதறிவிடுவேன் என்று எண்ணினாயா
உன் நினைவை உதிரம் உறையும் வரை
உதறி விட மாட்டேன்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உண்மை நட்பிருக்க
உள்ளம் மகிழ்விக்க
உத்தமி நீயில்லையேன்றால்
உதறிவிடுவேன் என்று எண்ணினாயா
உன் நினைவை உதிரம் உறையும் வரை
உதறி விட மாட்டேன்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உயிர் நீயென்றானபின் உனை மறக்கும்
உள்ளம் எனக்கில்லை உனையே என்றும்
உண்மையாய் நேசிக்க உன்னிடத்தில்
உரிமை கேட்கிறேன்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உள்ளம் எனக்கில்லை உனையே என்றும்
உண்மையாய் நேசிக்க உன்னிடத்தில்
உரிமை கேட்கிறேன்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உன் உறவுகளை நீ வெறுக்க
உண்மைகளை நான் தேடவில்லை
உயிராய் நான் நேசிக்கும் உன்
உறைந்த உண்மைகளை உணர்த்தவே உன்
உணர்வை கேட்கிறான்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உண்மைகளை நான் தேடவில்லை
உயிராய் நான் நேசிக்கும் உன்
உறைந்த உண்மைகளை உணர்த்தவே உன்
உணர்வை கேட்கிறான்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உருகியே கரணம் கேட்கிறாய்
உதறிவிட உண்மை காதலை
உதறிவிட நீ நினைப்பது உன்
உணர்வையா இல்லை எனையா
உண்மை எதோ நானறியேன்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உதறிவிட உண்மை காதலை
உதறிவிட நீ நினைப்பது உன்
உணர்வையா இல்லை எனையா
உண்மை எதோ நானறியேன்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உயிராய் நேசித்த காதலை உதறிவிட உன்
உள்ளம் சொல்லுமேயானால் உடனே செய்துவிடு
உன் மகிழ்வே இவனின் விருப்பம்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உள்ளம் சொல்லுமேயானால் உடனே செய்துவிடு
உன் மகிழ்வே இவனின் விருப்பம்
உணர்ந்து கொள் என் உத்தமியே
உளறியே தினம் தீர்க்கிறாய் காரணம் வேண்டி என்பதை
உணர்ந்து விட்டேன் நானும்
உடலோடு உயிர் உள்ளவரை நான்
உதறிவிடமாட்டேன் நம் உண்மை காதலை
உணர்ந்து கொள் என் உத்தமியே ...
உணர்ந்து விட்டேன் நானும்
உடலோடு உயிர் உள்ளவரை நான்
உதறிவிடமாட்டேன் நம் உண்மை காதலை
உணர்ந்து கொள் என் உத்தமியே ...
Multiple Accounts Login page: பல்வேறு கூகுள் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு உதவும் வசதி
இதை மேலும் சுலபப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தற்பொழுது புதிய Multiple Accounts Login page வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இனி கூகுள் தளங்களின் நுழைவு பக்கத்தில் பல கூகுள் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். நுழைவு பக்கத்தில் நீங்கள் சேர்த்த அனைத்து கணக்குகளையும் காட்டும்.
அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்தால் அந்த கணக்கிற்குள் நுழைந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயனர் பெயர், கடவுச் சொல் தர வேண்டிய அவசியமில்லை.
ஆக்டிவேட் செய்ய:
இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய முதலில் இந்த பக்கத்திற்கு சென்று அதில் உள்ள enable this feature என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான மற்ற கூகுள் கணக்குகளை Add account கிளிக் செய்து சேர்த்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு கணக்கில் உள் நுழையும் பொழுதும் Stay signed in என்ற கட்டத்தில் டிக் குறியிடுவது அவசியம்.
இதே போன்று உங்களின் அனைத்து கூகுள் கணக்குகளையும் சேர்த்து கொள்ளுங்கள்.
இனி ஒவ்வோரு முறையும் பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை.
இரவு நேர பணிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்: எச்சரிக்கை தகவல்
எச்சரிக்கை தகவல்
இன்றைய உலகில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகள் தான் அமைகின்றன.
மாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் இளைய தலைமுறையினர். அதிகாலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ வீடு திரும்புகின்றனர். பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது.
சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு சாப்பிடாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடுவதனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகி விடுகிறது. இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.
இது தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் சரியாக தூங்காமல் இரவில் கண்விழித்து வேலை பார்ப்பவர்களில் 23 சதவிகிதம் பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.
5 சதவிகிதம் பேருக்கு பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. 41 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம், நரம்பு தொடர்பான நோய்கள் வரக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 2 மில்லியன் நபர்களிடம் பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.
இப்போதைய இயந்திர வாழ்வில், சமச்சீரான உணவுகளை தவிர்த்து விட்டு, துரித உணவு, உடல் பயிற்சியின்மை காரணத்தால் சிறுவயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுகிறது. இவை 2 மட்டுமே முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது.
சரியான தூக்கமின்மை, ஓய்வு இல்லாமல் உழைப்பது, மனஉளைச்சல், நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் பிரபல இதயநோய் நிபுணர்கள்.
இப்போதுள்ள ஐ.டி மற்றும் பி.பீ.ஓ நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் பணி நேரம் இரவில் என்பதால் தூங்காமல் முழித்து இருக்க டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே, குழந்தை பருவத்தில் இருந்தே அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை கொடுக்காமல் புரதம், விட்டமின் மற்றும் தாது உப்புக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட கொடுக்க வேண்டும்.
உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் அரிசி சாதத்தை குறைத்து கோதுமை சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பாக நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான அளவு தூக்கம், மன அழுத்தம் இல்லாத நிம்மதியான செயல்பாடு போன்றவைகளே உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
குழந்தைகள் ஓடியாடி விளையாட்ட வேண்டும். . நாள்தோறும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு குறைந்து தசைகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராகும்.
அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மாடி ஏற படிகளை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
28 வயதில்தான் பெண்கள் அதிக கவர்ச்சியாய் தோன்றுவார்களாம்..!
அழகையும் பெண்களையும் பிரிக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு விதத்தில் அழகுதான். பதின் பருவத்தில் உடலின் அங்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடங்கி நரைகூடிய பருவம் வரை பெண்கள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வித அழகுடன் காட்சியளிக்கின்றனர்.
தங்களின் அழகை மேலும் அதிகரித்துக்கொள்வதற்காக அழகுசாதனப்பொருட்களையும் வாங்கி குவிக்கின்றனர். தங்களின் 28 வயதில்தான் பெண்கள் அதிக கவர்ச்சியாக உணர்கின்றனராம். அதேசமயம் 32 வயதில் அவர்களின் தன்னம்பிக்கை மிளிர்கின்றதாம்.
பெண்கள் எந்த வயதில் தங்களை அதிக அழகாக, கவர்ச்சியாக உணர்கின்றனர் என்பது பற்றி இங்கிலாந்தில் பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. 2 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களின் ஆசைகள் மற்றும் அவரது விருப்பங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பெரும்பாலான பெண்களின் தங்களின் 28 வயதில்தான் அதிக கவர்ச்சியாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். 28 வயதில் தங்களது இடை மற்றும் இடுப்பு பகுதி மிகவும் மெலிந்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வயதில்தான் கண்களும், மிக அழகாக ´பளிச்´ என உள்ளது என 23 சதவீத பெண்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் 32 வயதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றம் கூறினார். ஏனெனில் அப்போதுதான் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகம் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
உறுப்புகள் குறித்த கேள்விகளுக்கு, தங்களின் மார்பகங்கள் அழகாக இருப்பதை விரும்புவதாக 20 சதவீதம் பேரும், கால்கள் மெலிந்து நீளமாக அழகாக இருப்பதை விரும்புவதாக 41 சதவீதம் பெண்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்திசாலித்தனத்திற்கு ( மூளைக்கு ) 13 சதவிகித பேர் மட்டுமே ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். உடை அலங்காரம், ஹேர்ஸ்டைல்ஸ், மேக்அப், ஹீல்ஸ் என ஒவ்வொன்றிர்க்கும் தனிகவனம் எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் தங்களை கவர்ந்ததாக 19 சதவிகிதம் பேரும், ஆலிவுட் நடிகை மர்லிமன்றோ அழகு ஈர்த்ததாக 15 சதவிகிதம் பேரும் கவிஞர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் கவர்ந்ததாக 17 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
வாழ்க்கைத்துணை பற்றிய கேள்விக்கு ஒரே துணைவருடன் நீண்டநாட்கள் வசிக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.
பெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்?
படுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். தொட்டு தொட்டு ஸ்ருதி கூட்டுவதன் மூலம்தான் அருமையான ஸ்வரத்தை பெறமுடியும். படுக்கை அறையில் மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைதேர்ந்த சிற்பி போலத்தான். பதமாக பார்த்து பார்த்து செதுக்கினால்தான் அழகான சிற்பத்தை பெறமுடியும். இல்லையெனில் பாறை உடைந்து அலங்கோலமாகிவிடும்.
படுக்கை அறையில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை. காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான். அதேசமயம் எங்கெங்கு தொட்டால் பிடிக்கும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனராம் பெண்கள். பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
கூந்தலை வருடுவது
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கண்களின் மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதாய் உரசிப் பாருங்களேன். அவர்களுக்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உணர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்து விட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்துவிடுவார்களாம். கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.
கழுத்தில் காம உணர்வு அதிகம்
கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அந்தப் பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதேபோல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கைகளால் தொடுவதை விட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அந்தப் பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதேபோல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கைகளால் தொடுவதை விட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கைகளின் அக்குள் பகுதி
பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும், மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.
பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும், மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.
வயிற்றில் உற்சாகம்
முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச் சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.
முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச் சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.
பாதங்களில் சரணடையுங்கள்
பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக்குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித் தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்து கொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன்.
பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகள்
ஆரோக்கியமான பெண்களால் தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர்.
சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.
குடும்பத்தை பற்றிய சிந்தனையாலும், பணிச் சூழலாலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
கரோட்டினாய்டு உணவுகள்
பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.
ஒமேகா 3 உணவுகள்
பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம்.
மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
அத்திப்பழம், பால்
அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் பெண்கள் தினசரி இருவேளை பால் உட்கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.
ஓட்ஸ், தக்காளி
ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ள வேண்டும்.
தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.
இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் பள்ளி தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம்
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களே,
எனது மகன், அனைத்து மனிதர் களும் நியாயமானவர்கள் அல்ல;அனைத்து மனிதர்களும் உண்மை யானவர்கள் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல ஒரு பின்பற்றத் தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று ஓர் அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு பகைவனைப் போல ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பின்வருவதை அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும்.
ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரைவிட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அவனுக்குத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
அவனுக்குப் பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் இரகசியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள்.
அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
மற்றவர்கள் தவறு என்று விமரிசித்தாலும், தனது சுய சிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டு குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
கும்பலோடு கும்பலாய்க் கரைந்து போய்விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவி சாய்க்க வேண்டும். எனி னும் உண்மை என்னும் சல்லடையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். தனது செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும்.
ஆனால், தனது இதயத்திற்கும், தனது ஆன்மா விற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. பெருங் கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டிப் போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள்.
அவனை அன்போடு நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் காட்டி மற்றவர்களைச் சார்ந்திருக்க வைக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான தீயில் காய்ச்சப்பட்ட இரும்பு மட்டும்தான் பயன்மிக்கதாக மாறுகிறது.
தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் அதே வேளை யில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
இது ஒருமிகப் பெரிய பட்டியல் தான். இதில் உங்களுக்குச் சாத்திய மானதையெல்லாம் நீங்கள் அவனுக் குக் கற்றுக் கொடுங்கள்.
அவன் மிக நல்லவன் , எனது அன்பு மகன்.
புவி ஈர்ப்பையே கட்டுப்படுத்தி வைத்திருந்த நம் தமிழ் மூதாதையர்! ஆதாரம் இப்பொழுதும்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தின் அருகில் அமைந்துள்ளது ஶ்ரீ வஞ்சுனவள்ளி ஸமேத ஶ்ரீ ஶ்ரீனிவாசன் திருக்கோயில். இத் தலத்தின் இன்னோர் பெயர் நாச்சியார் கோவில்.
இக் கோவிலில் விஷ்ணு பகவானின் வாகனமாக வைஷ்னவர்களால் வழிபடப்படும் கருடபகவான் 10.5 அடி அடி உயரத்தில் எழுந்தருளியுள்ளார். மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் கருட சேவை நடைபெறும். இதற்காக கருட பகவானின் சிலை சன்னதியை விட்டு வெளியே வர வர எடை கூடிக்கொண்டே போவார். சன்னதியின் உள்ளே இருந்து 4 பேர் தூக்கிக்கொண்டு வெளியே வர வர எடை கூடிக்கொண்டே போகும் கருட பகவானை கோவிலின் வெளியே தூக்கி வர 128 பேர் தேவைப்படுகிறார்கள்…!
ஓர் பொருளின் எடையை புவியீர்ப்பு விசை தான் நிர்ணயம் செய்கிறது. (பொருளின் நிறை அப் பொருளின் திணிவை புவீர்ப்பு விசையால் பெருக்கும் தொகைக்கு சமனாக காணப்படும்.)
கல் கருடபகவானின் சிலையின் எடை எவ்வாறு கூடி குறைகிறது???
நம் முன்னோர்கள், பூமியின் ஈர்ப்பு விசையை கட்டுப்படுத்தக்கூடிய ஏதோ ஓர் சக்தியை கருட சன்னிதியில் வைத்துள்ளார்கள். அதுவே சன்னிதியில் இருக்கும் போது கருட பகவானின் நிறை மிக குறைவாக இருப்பதுற்கு காரணம். அதாவது சன்னிதியில் கருட பகவானின் நிறை சுமார் 32 மடங்கு குறைவாக காணப்படுகிறது.
சன்னதியை விட்டு வெளியே செல்ல செல்ல கருடனின் நிறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பூமியின் புவியீர்ப்பு அதிகமாகி, கருடனின் எடை அசாத்தியமான அளவில் அதிகரிக்கின்றது.
தற்கால அறிவியலால் இயற்கையை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் நமது தமிழ் மூதாதையர் புவஈர்ப்பு விசையையே செயல் இழக்க வைத்து இயற்கையை வென்றுள்ளனர் என்பது தமிழர் என்று சொல்ல பெருமைப்பட வைக்கிறது…!
- ஜனவரி மாத சுதேசி சஞ்சிகையில் இருந்து பிரதி செய்யப்பட்டது -
தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் ..
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.
இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர ் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.
நன்றி
நன்றி
உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..!
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.
இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
புதிதாய் திருமணமான தம்பதியினரா நீங்கள்? உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் புகைப்படத்தை காட்டும் அரிய தளம்
இந்த www.makemebabies.com/ தளத்தில் சென்று உங்களது புகைப்படத்தையும் உங்களது கணவர் (மனைவி)ன் புகைப்படங்களை தரவேற்றி பிறக்க இருக்கும் உங்கள் குழந்தையை பார்த்து மகிழுங் கள்.
இவ்வளவு ஏன் நீங்கள் காதலில் விழுந்தவராக இருந்தால், உங்க ளது புகைப்படத்தையும், உங்க ளது காதலன் அல்லது காதலி புகை ப்படங்களை கூட இதை சோதித்து பார்க்க முடியும்.
ஆண்களே உங்களுக்கு அழகான காதலி (காதலன்) தான் அமைய வில்லை என்றாலும் அழகான குழந்தையாவது பிறக்கட்டும்…… வாழ்த்துக்கள்!
இந்த நூற்றாண்டு முடிவதற்குள் வேற்று கிரக வாசிகளை மனிதர்கள் சந்திப்பர்: விஞ்ஞானி
21ஆம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்பாகவே, மனிதர்கள் வேற்று கிரக வாசிகளுடன் நெருங்கிய சந்திப்பை மேற்கொள்வர் என ஜேர்மன் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனின் டப்ளின் நகரத்தில் சமீபத்தில் நடைபெற்ற யூரோசயின்ஸ் எனும் நிறுவனத்தின் திறந்தவெளி கருத்துக் கணிப்பின் போது, ஜோசெலின் பெல் பர்னெல் எனும் விஞ்ஞானியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜேர்மனின் டப்ளின் நகரத்தில் சமீபத்தில் நடைபெற்ற யூரோசயின்ஸ் எனும் நிறுவனத்தின் திறந்தவெளி கருத்துக் கணிப்பின் போது, ஜோசெலின் பெல் பர்னெல் எனும் விஞ்ஞானியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர் மேலும் கூறுகையில், இந்த எச்சரிக்கை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல எனவும், உலகில் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் அரசாங்கங்களுக்கு ஆனது எனவும் தெரிவித்தார்.
மேலும் மனித இனம் சந்திக்க நேரிடும் வேற்றுக் கிரக வாசிகள் மனிதனைப் போல் அல்லது மனிதனை மிஞ்சிய அறிவுத் திறன் உடையவையாகவோ அல்லது சாதாரண உயிரினங்களாகவோ இருக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரிட்டனில் சுமார் 2000 மக்களுக்கிடையே ரோயல் சமூகம் நடத்திய கருத்துக் கணிப்பில் 44 வீதமானோர் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் போது பிரிட்டனின் மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் மிகச் சிறிய பச்சை நிற மனிதர்கள் பூமியில் மறைவாக உலாவுவதாக நம்பியிருந்தனர்.
உங்கள் FaceBook Hack செய்யப்பட்டு விட்டதா?? மீட்க்க இதோ வழி
சமூக இணையத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளமானது தனது பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை பாதுகாப்பதற்கென புதிய பொறிமுறை ஒன்றினைக் கையாண்டுள்ளது.
அதாவது பயனர்கள் நேரடியாக பேஸ்புக் இணையத்தள நிபுணர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக மின்னஞ்சல் முகவரி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கணக்குகள் திருடப்பட்டாலோ அல்லது கடவுச்சொற்கள், வியாபாரங்கள் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டாலோ, இம்மின்னஞ்சல் முகவரி மூலமும் நிபுணர்களைத் தொடர்பு கொண்டு இழந்த கணக்குகள், கடவுச்சொற்கள், தனிப்பட்ட, வியாபாரம் தொடர்பான தகவல்கள் என்பவற்றை மீட்டெடுக்க முடியும்.
வீடியோ கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க
பெரும்பாலும் அனைவரும் Documents தான் கடவுச்சொற்களை கொடுத்து வைத்திருப்பர். ஆனால் வீடியோ கோப்புகளுக்கும் கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவியதும், ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் உங்களுக்கு தேவையான வீடியோவை தெரிவு செய்து, DRM டேபினை கிளிக் செய்ததும் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் எந்த வீடியோவிற்கு கடவுச்சொல் கொடுக்க விரும்புகின்றீர்களோ, அந்த வீடியோவினையும் அதனை சேமிக்கும் இடத்தினையும் தெரிவு செய்யுங்கள்.
அதன் பின் கீழே உள்ள Password கட்டத்தில் கடவுச்சொல்லினை தட்டச்சு செய்து, Save செய்யவும்.
இப்போது நீங்கள் வீடியோ கோப்பினை திறக்க உங்களுக்கு கடவுச்சொல் கேட்கும்.
போலி கணக்காளரின் பட்டியலை வெளியிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்
பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளின் படி தன் தளத்தில் இயங்குபவர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில், மாதந்தோறும் இதனை 95 கோடியே 50 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 8.7% பேர் போலியானவர்கள் அல்லது பொய்யான அக்கவுண்ட் வைத்துள்ளனர். எனவே இவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சம் ஆகும்.
இந்த பொய்யான அக்கவுண்ட்கள் மூன்று வகைப்படும். முதலாவதாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் வைத்திருத்தல். ஒரு சிலர் தங்களின் வசதிக்காகவும், என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தங்களுக்கு ஒரே பெயரிலும், அல்லது வேறு வேறு பெயரிலும் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர்.
இது பேஸ்புக் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு முரணானதாகும். நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இது போல ஒருவரிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினைத் தடுக்க முடியவில்லை என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
அடுத்து 2.4% அக்கவுண்ட்கள் எந்த வகை என பகுத்தறிய முடியாதவையாக உள்ளது. சிலர் தங்கள் நிறுவனத்திற்காக என தனி மனித அக்கவுண்ட்களை உருவாக்கி இயக்குகின்றனர்.
சிலர் தங்கள் செல்லப் பிராணிகளுக்காகத் தங்கள் பெயரில் அல்லது கற்பனைப் பெயரில் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர். இவற்றை எந்த வகையில் பகுத்து வைப்பது என்பதனை எளிதில் முடிவு செய்திட முடிவதில்லை.
அடுத்ததாக, விரும்பத்தகாத அக்கவுண்ட்கள் 1.5% உள்ளன. இவை பேஸ்புக் நிறுவனம் விரும்பாத, தடை செய்திடும் பணிகளுக்கெனவே பொய்யான அக்கவுண்ட்களாக உருவாக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஸ்பேம் மெயில்களை அனுப்புவதற்காக சில அக்கவுண்ட்கள் இயங்குகின்றன.
விலங்குகள் வதைக்கு எதிராக நிர்வாண போஸ் குடுத்த அம்மணி
பிரபல பிரிட்டிஷ் மாடலும், ஆங்கிலப் பட நடிகையுமான ஜெஸ்ஸிகா ஜேன், சமீபத்தில் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பு கிளப்பியுள்ளார்.
பீட்டா எனும் விலங்குகள் வதைக்கு எதிரான அமைப்பின் ஒரு விளம்பரத்துக்காகத்தான் இந்த போஸ்.
ஆடைகளை முற்றாக களைந்துவிட்டு, மார்பின் மீது ஒரு முயலை (அதுக்கு பேர் சாம்மி!) வைத்தபடி அவர் கொடுத்துள்ள போஸ்தான் இன்று மேற்கத்திய மீடியாக்களில் பரபரப்பாக வலம் வருகிறது.
ஐரோப்பிய யூனியனில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காஸ்மெடிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றும், இந்தத் தடைக்கு குறிக்கப்பட்டிருக்கும் டெட்லைனான 2013-ஐ எக்காரணம் கொண்டும் ஒத்திப் போடக் கூடாது என்றும் வலியுறுத்தி இன்னொரு விளம்பரத்தில் போஸ் கொடுத்துள்ளார் ஜெஸ்ஸிகா.
முயல்களின் கொழுப்பு மற்றும் சதையைப் பயன்படுத்தி சில பொருட்கள் தயாரிக்கப்படுவதால், இனி முயல்கள் எக்காரணம் கொண்டும் வதைபடக் கூடாது என்பதை உணர்த்தவே, முயலை இந்த விளம்பரத்தில் தன் உடல்மீது ஓட விட்டாராம்!
விலங்குகளை வதைக்காதீர்கள் என்று கூறிக் கொண்டு மனிதர்களை வதைக்கிறாரே அம்மணி.. நியாயமா!!
பீட்டா எனும் விலங்குகள் வதைக்கு எதிரான அமைப்பின் ஒரு விளம்பரத்துக்காகத்தான் இந்த போஸ்.
ஆடைகளை முற்றாக களைந்துவிட்டு, மார்பின் மீது ஒரு முயலை (அதுக்கு பேர் சாம்மி!) வைத்தபடி அவர் கொடுத்துள்ள போஸ்தான் இன்று மேற்கத்திய மீடியாக்களில் பரபரப்பாக வலம் வருகிறது.
ஐரோப்பிய யூனியனில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காஸ்மெடிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றும், இந்தத் தடைக்கு குறிக்கப்பட்டிருக்கும் டெட்லைனான 2013-ஐ எக்காரணம் கொண்டும் ஒத்திப் போடக் கூடாது என்றும் வலியுறுத்தி இன்னொரு விளம்பரத்தில் போஸ் கொடுத்துள்ளார் ஜெஸ்ஸிகா.
முயல்களின் கொழுப்பு மற்றும் சதையைப் பயன்படுத்தி சில பொருட்கள் தயாரிக்கப்படுவதால், இனி முயல்கள் எக்காரணம் கொண்டும் வதைபடக் கூடாது என்பதை உணர்த்தவே, முயலை இந்த விளம்பரத்தில் தன் உடல்மீது ஓட விட்டாராம்!
விலங்குகளை வதைக்காதீர்கள் என்று கூறிக் கொண்டு மனிதர்களை வதைக்கிறாரே அம்மணி.. நியாயமா!!
ரொம்ப கஷ்டப்பட்டேன்: ‘முகமூடி’ அனுபவம் பற்றி ஜீவா
சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நம்மில் ஒருவன் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். இதில் முகமுடி படத்தின் இயக்குநர் மிஷ்கின், ஜீவா, நரேன் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். சூப்பர் ஹீரோவாக மாறுவது சாதாரண விசயமில்லை. முகமூடி படத்தில் ஜீவாவின் உடைகள், மேக் அப் அதை உணர்த்தியது.
சினிமாவிற்காக நடிப்பது என்பது வேறு, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது வேறு. சில கதாநாயகர்கள் தான் கதாபாத்திரத்திற்காக தங்களை வருத்திக்கொள்வார்கள். கமல், விக்ரமிற்கு அடுத்தபடியாக இன்றைய இளம் தலைமுறை நாயகர்களில் அஜீத், ஷ்யாம், ஜீவா, ஜெயம்ரவி, ஆர்யா போன்ற கதாநாயகர்கள் தங்களின் கதாபாத்திரத்திற்காக பெருமளவில் தங்களை வருத்திக்கொண்டு நடிக்கின்றனர்.
விஜய் டிவியின் சுதந்திர தின நிகழ்ச்சியில் முகமூடி படத்தின் அனுபவங்களை சூப்பர் ஹீரோ ஜீவா, சூப்பர் வில்லன் நரேன், படத்தின் இயக்குநர் மிஷ்கின் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
குங்பு பழகும் சாதாரண மனிதன் எப்படி சூப்பர் ஹீரோவாக உருவாகிறான் என்பதுதான் முகமூடி படத்தின் கதை. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ஜீவா முகமூடி படத்திற்காக பல சிரமங்களை அனுபவித்ததாக மிஷ்கின் தெரிவித்தார்.இதற்காக ஜீவா அணிந்த உடைகளையும், அவர் போட்டுக்கொண்ட மேக் அப் போன்றவைகளை ஒளிபரப்பினார்கள். மிஷ்கின் சொன்னதை விட சிரமமாகவே இருந்தது.
கதையை கேட்காமலேயே முகமூடி படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டதாக டிராகன் ரோலில் நடித்த நரேன் தெரிவித்தார்.
ஜீவாவின் அமைதி குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா, கேள்வி எழுப்பினார். சூப்பர் மேன் உடைகளை போட்டுக்கொண்டு பேசக்கூட முடியாமல் தவித்ததாக ஜீவா வருத்தப்பட்டு தெரிவித்தார். அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்வதாகவும், நகைச்சுவையோடு பேசும் தன்னை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் இந்த அளவிற்கு மாற்றிவிட்டதாகவும் கூறினார் ஜீவா.
இது குழந்தைகளுக்கான நகைச்சுவை கலந்த திரைப்படம் என்று மூவருமே கூறினர். நிகழ்ச்சிக்குப் பின்னர் சூப்பர் ஹீரோ திரைப்படம் முகமூடி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நிகழ்ச்சியின் இடையே சிறுவர்களின் கராத்தே நிகழ்ச்சி இடம்பெற்றது. சிறுவர்களின் சாகசங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இதற்காக விஜய் டிவிக்கு ஸ்பெசல் பாரட்டுக்களை தெரிவிக்கலாம்.
காட்டினுள் ரகசியமாக நடைபெற்று வந்த நீர்வாண நீச்சல் கிளப் !
நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பெயர் தெரியாத காட்டினுள் மிகவும் ரகசியமாக நடைபெற்றுவந்த நிர்வாண நீச்சல் கிளப் பற்றிய தகவல் ஓன்று கசிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் விடுமுறையின் போது இங்கு பெருமளவானோர் வந்துபோவதாக தெரிகிறது.
எனினும் இதன் பின்னணியில் ஹோலிவூட் படமொன்று உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுதான் இந்த நிர்வாணக் குளியல்கள் என்றும் சில ஆங்கில இணையதளங்களில் செய்திகள் போடப்பட்டுள்ளன.
100% கண்ணாடிகளால் ஆக்கப்பட்ட கட்டிட நிர்மாணம் (விந்தையான படங்கள்)
முழுவதும் கண்ணாடிகளால் ஆன கட்டிடத்தில் உங்களால் வாழ முடியுமா? அதையும் செய்து பார்க்கிறார்கள் இந்த கட்டிட கலைஞர்கள். இன்னமும் கற்பனையில் மட்டுமே வடிவம் கொடுக்கப் பட்டுள்ள கண்ணாடி மாளிகை விரைவில் உருப்பெறவிருக்கிறது.
எனினும் வெறும் அழகுக்காக மட்டுமே இதை பயன்படுத்தமுடியுமென கருத்துகள் நிலவு கின்றன, அறைகள் மற்றும் குளியலறைகள் உட்பட அனைத்து அந்தரங்கங்களும் இங்கு தெளிவாக தெரிவதால் இதன் அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.
Subscribe to:
Posts (Atom)