மூச்சுக்காற்றை கேட்டுப்பார்!
என்னுயிர்க் காதலனே
நீ நீராக வரும் வரை
நான் காத்திருப்பேன்
வேராகவே எனக்கு
வளர்ச்சி இல்லையடா
உன்னைக்காணும் வரை!
நீ நீராக வரும் வரை
நான் காத்திருப்பேன்
வேராகவே எனக்கு
வளர்ச்சி இல்லையடா
உன்னைக்காணும் வரை!
ஒருவேளை நீ நினைப்பாய்
மழைத்தூறல் பட்டு வளர்ந்து
வானத்தை நோக்குவேன்
என்று எண்ணத்திலும்
எண்ணிவிடாதே,
மழைத்தூறல் பட்டு வளர்ந்து
வானத்தை நோக்குவேன்
என்று எண்ணத்திலும்
எண்ணிவிடாதே,
மண்ணுக்குள்ளேயே மறைந்திருப்பேன்
என் மறுமுகம் நீ வரும் போதுதானே
மலர்கள் வாசம் வீசும்! அதுவரை மலரைக்
கூட மாறி முகரமாட்டேன் முகர்வதை
மண் கொட்டி மூடியுள்ளேன்
என் மறுமுகம் நீ வரும் போதுதானே
மலர்கள் வாசம் வீசும்! அதுவரை மலரைக்
கூட மாறி முகரமாட்டேன் முகர்வதை
மண் கொட்டி மூடியுள்ளேன்
மூச்சுக்கு முண்ணூறு தடவை
உன் பெயரையே சொல்லி சுவாசிக்கும்
என் மூச்சுக்காற்றை வேண்டுமானால்
கேட்டுப்பார் என்ன சொல்லுதென்று !
உன் பெயரையே சொல்லி சுவாசிக்கும்
என் மூச்சுக்காற்றை வேண்டுமானால்
கேட்டுப்பார் என்ன சொல்லுதென்று !
No comments:
Post a Comment