பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் படமான ‘மென் இன் பிளாக்’ 3-ம் பாகம், தற்போது முப்பரிமாண படமாக தமிழிலும் திரையிடப்பட உள்ளது.
பிரபல மென் இன் பிளாக் ஏஜென்ட்கள் “ஜே”(வில் ஸ்மித்) மற்றும் “கே” (டாம்மி லீ ஜோன்ஸ்) எதிர் காலத்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்திற்காக மீண்டும் இந்த 3ம் பாகமான MIB 3ல் இணைகிறர்கள்.
அங்கு அவர் “கே” உடன் இணைந்து பல அதிர்ச்சியூட்டும் பிரபஞ்ச ரகசியங்களை கண்டு பிடித்து மனித இனத்தையும், எதிர்காலத்தையும் காப்பாற்ற போராடுகிறார்.
ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற இப்படம் முப்பரிமாணத்தில் வெளியாகிறது.
வருகிற மே மாதம் கோடை கால கொண்டாட்டமாக உலகமெங்கும் மென் இன் பிளாக் 3 திரைக்கு வருகிறது.
No comments:
Post a Comment