Pages

Friday, August 17, 2012

80 ஆண்டுகளுக்கு முதலே நிர்வாண உடலில் பச்சை குத்துவதை வழக்கமாகக்கொண்ட பெண்கள் !


நிர்வாண உடலில் பச்சை குத்தும் கலாச்சாரம் இப்போதுதான் தளிர்விட்டதாக பலரும் கருதிவருகின்றனர்..

ஆனால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே ரஷியா ஜெர்மனி மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பெண்கள் உடல் முழுவதும் பச்சை குத்தி வைத்திருந்தனர், இதற்காக சிறப்பு தேர்ச்சி பெற்ற பச்சை குத்தும் நிபுணர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

1926 களில் ஆரம்பித்த இந்த கலாசாரம் சீனாவிலிருந்து ஆரம்பித்ததாகவும் 1946 இல் இங்கிலாந்து மற்றும் ஏனைய நாடுகளுக்கு பரவியதாகவும் தெரிகிறது.
undefined
undefined
undefined
undefined
undefined
undefined

No comments:

Post a Comment