| இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறார். இப்படத்தில் கொலிவுட்டில் 'பவர் ஸ்டார்' என்று கூறப்படும் சீனிவாசனுடன் இணைந்துள்ளார். தமனின் இசையில் உருவான பாடலுக்கு கலக்கலாக விஷாகாவோடு சந்தானம் குத்தாட்டம் போட்டிருக்கிறார். சந்தானத்தின் நடனத்தை பார்த்து படக்குழுவே மிரண்டு போனது. கொலிவுட்டின் பிரபல படத்தயாரிப்பாளர் ராம நாராயணனோடு சந்தானம் இணைந்து படத்தை தயாரிக்கிறார். படம் முழுக்க கலகலப்பான, வேடிக்கையான சமாச்சாரங்களுக்கு பஞ்சமிருக்காது என்கிறது பட வட்டாரம். |
Monday, August 13, 2012
இளம் நாயகியுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment