முழுவதும் கண்ணாடிகளால் ஆன கட்டிடத்தில் உங்களால் வாழ முடியுமா? அதையும் செய்து பார்க்கிறார்கள் இந்த கட்டிட கலைஞர்கள். இன்னமும் கற்பனையில் மட்டுமே வடிவம் கொடுக்கப் பட்டுள்ள கண்ணாடி மாளிகை விரைவில் உருப்பெறவிருக்கிறது.
எனினும் வெறும் அழகுக்காக மட்டுமே இதை பயன்படுத்தமுடியுமென கருத்துகள் நிலவு கின்றன, அறைகள் மற்றும் குளியலறைகள் உட்பட அனைத்து அந்தரங்கங்களும் இங்கு தெளிவாக தெரிவதால் இதன் அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.
No comments:
Post a Comment